காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தாண்டு டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் முதல் வாரத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிறகோயில்களில் வரும் 17-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கும் நிலையில் விளக்கம் அளித்துள்ளனர்.