டெல்லியில் தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: டெல்லியில் தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  ஈபிஎஸ் சார்பில் தம்பிதுரை, சந்திரசேகர் பங்கேற்கின்றனர்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்புரத்தினம், பிரகாஷ் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.