சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்” என திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இன்று திருவள்ளுவர் தினம் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். […]