பாக். மூத்த வழக்கறிஞர் சுட்டுக்கொலை| Pak. Senior advocate shot dead

பெஷாவர்: பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார்கவுன்சில் முன்னாள் தலைவர் அப்துல் லத்தீப் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கிறஞருமான இவர், இன்று பெஷாவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக வந்தார். கோர்ட் அறையில் அமர்ந்திருந்த அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் உயிரிழந்தார். அவரது உடலில் 6 தோட்டாக்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.