பாலமேடு மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிப் போட்டியில் முன்னணியில் இருந்த அரவிந்த் உயிரிழப்பு
அதிக காளைகளை அடக்கி 3ஆம் இடத்தில் இருந்த அரவிந்த், மாடு முட்டியதில், படுகாயமடைந்தார்
மிகுந்த உடல் சோர்வுடன் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட அரவிந்திற்கு, முதலில், CPR சிகிச்சை அளிக்கப்பட்டது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு