அலங்காநல்லுர் ஜல்லக்காடு போட்டியில் 7 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 4 மாட்டு உரிமையாளர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரகுபதி 25 என்ற வீரர் காளை முட்டி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.