“உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்” – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர், 2 பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாஸ்கோவில் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.