பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் விரைவில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. ‘அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் […]