துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அஜித் ரசிகர் குடும்பத்திற்கு சரத்குமார் நேரில் ஆறுதல்

சென்னை: துணிவு பட கொண்டாட்டத்தின் போது  உயிரிழந்த அஜித் ரசிகர் குடும்பத்திற்கு சரத்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார். கல்லூரி மாணவன் பரத் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.