பொதுவாக பலருக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் பொடுகு.
பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன.
மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. இருப்பினும் இதனை வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டு நீக்க முடியும்.
அவ்வாறான ஒரு இயற்கை வழியை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.