மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 பேர் காயம் அடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் -7, மாட்டு உரிமையாளர் – 6, பார்வையாளர்-1 என மொத்தம் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 14 பேரில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.