வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக
தமிழ் மாநில காங்கிரஸ்
தலைவர் ஜி.கே.வாசன் உடன் அதிமுக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சீட் யாருக்கு ஒதுக்குவது? என முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.