கர்நாடக மாநிலத்தில் 25வயதில் நீதிபதியான இளம்பெண்! குவியும் வாழ்த்துக்கள்…

பெங்களூரு: பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், 25 வயதில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிவில்  நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளியான நாராயணசாமி- – வெங்கடரத்னம்மா தம்பதியின் மகள் காயத்ரி, 25. ஏழ்மையான தலித் குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரி, அரசு துவக்கப் பள்ளி, பங்கார்பேட்டை மகளிர் அரசு உயர்நிலைப் பள்ளி, கோலார் அரசு மகளிர் கல்லுாரியில் பட்டப் படிப்பு  முடித்துவிட்டு, தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா சட்டக் கல்லூரியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.