பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கண்டனம் ஏன்?

டெல்லி: பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் 2002-ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய பல தகவல்கள் இருந்தன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ஆவணப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்ததால் பிபிசி யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.