மாத கடைசியில் 4 நாட்கள் வங்கி செயல்படாது| 10 lakh bank employees call for strike on January 30-31

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக இந்த ஜனவரி மாத கடைசியில் 4 நாட்கள் வங்கிகள் செயல்டாது என்பதால் வங்கி பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது.

latest tamil news

தேசிய ஊதிய உயர்வு , பதவி உயர்வு, ஓய்வூதிய குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர்சங்கத்தினர் வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

latest tamil news

ஸ்டிரைக் முன்னதாக வரும் 28 ம் தேதி சனி, 29 (ஞாயிறு ) 2 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிககள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.