புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 315 கன அடியாக உயர்வு

சென்னை: புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 315 கன அடியாக உயர்ந்துள்ளது. 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3,100 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.