லடாக் அருகே இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தின் தயார் நிலையை ஆய்வு செய்தார் சீன அதிபர் …

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ராணுவத்தின் தயார்நிலையை இன்று ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் அருகே இந்திய சீன எல்லையை ஒட்டிய க்ஹுஞ்சரப் கணவாய் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் போர் தயார் நிலை குறித்தும் ஆய்வு செய்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன புத்தாண்டை ஒட்டி ராணுவத்தின் தயார் நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு செய்தார். எல்லைப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு, வான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.