மதுரை: மதுரையில் கடத்தப்பட்ட மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் பணிபுரியும் சரண்ராஜ் மீட்கப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சரண்ராஜை மருத்துவரை சந்திரன் என்பவர் கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுருந்தது. சந்திரனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமணியிலிருந்து சரண்ராஜ் மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.