சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மக்கள் நீதி மையத்திடம் ஆதரவு கோரப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில், “மகனுக்கு தான் வாய்ப்பு கேட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாங்கள் தான் அவரை முன்னிறுத்தினோம் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், […]
