மும்பை: மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மஹாராஷ்டிரா மற்றும் கோவா சார்பில் மும்பையில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கம் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு ஆதரவாக பேசியிருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]
