முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி

மதுரை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின் 2022-ல் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 811 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.