சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணியின்போது, இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சிக்கிய நிலையில், ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம்பெண் வங்கி ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா சாலை சென்னை ஆயிரம் விளக்கு அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்ற வந்தது. இன்று காலை ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்ற வந்தது. முறையான பாதுகாப்பு இல்லாமல் […]