பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து டாலருக்கு நிகராக 262 முதல் 265 ரூபாயாக உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு பணமதிப்பு வங்கிகள் பரிவர்த்தனை மற்றும் வெளிச்சந்தையில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.ஐஎம்எப் என்ற பன்னாட்டு நிதி நிறுவனத்திடமிருந்து 7 பில்லியன் டாலர் கடனைக்கோரி வரும் பாகிஸ்தான், அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்காக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பின் மீது விதிக்கப்பட்ட வரம்பை பாகிஸ்தான் தளர்த்திய நிலையில், ரூபாயின் மதிப்பு சந்தையில் சரிவைக் கண்டு வருகிறது