காத்மாண்டு: போலி குடியுரிமை பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நேபாளம் துணை பிரதமர் , உள்துறை அமைச்சரான ராபி லாமிச்சனே இன்று அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.
நேபாளம் நாட்டின் முக்கிய கட்சி ஒன்றின் ,த பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை அமைச்சரும்,துணை பிரதமருமான ராபி லாமிச்சனே, இவர் போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது, பாஸ்போர்ட் தயாரித்தது ஆகிய குற்றங்கள் செய்ததாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ராபி லாமிச்சனே ஆஜரானார் வழக்கை விசாரித்த நீதிபதி, ஹரி கிருஷ்ணா கார்கி, தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், ராபி லாமிச்சனே , அமெரிக்க குடியுரிமை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் நேபாள குடியுரிமை பெற்றுள்ளார். எனது இவரது நேபாள குடியுரிமை செல்லாது, அவர் குற்றவாளி என அறிவித்தது.. இதையடுத்து அவர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய்படடார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement