டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலுமு, இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வழங்கவும் அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஒபிஎஸ் தரப்பு 3 நாளில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஈரோடு […]