சென்னை: கணவரை விவாகரத்து செய்து, ஷரியத் கவுன்சிலில் இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது. குடும்ப நல நீதிமன்றத்தை அணுகும்படி கணவன், மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாம் தனிநபர் சட்டத்தில் விவாகரத்து செய்து மனைவி பெற்ற குலா சான்றிதழ் ரத்து செய்யக்கோரி கணவர் ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார்.