உலக வரலாற்றில் ஒரு முறை மீண்டும் புரட்டினால் அதில் நாம் நிச்சயம் Adolf hitler பெயர் இடம்பெற்றிருக்கும்.
அவருடைய வாழ்க்கை என்பது பலவகையான மர்மங்கள் நிறைந்ததாகவும் உள்ளது.
இன்னும் சிலர் அடால்ப் ஹிட்லர் 1945 இறக்கவேயில்லை என்றும் அர்ஜென்டினா நாட்டில் 95 வயது வரை வாழ்ந்து பின்னரே இறந்தார் என்றும் கூறுகிறார்கள்.
பல மர்மங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கையில் சில வரலாற்று உண்மைகளை நாம் இந்த பதிவில் காணலாம்.