ஜி20 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது

புதுச்சேரி: ஜி20 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வந்துள்ளனர். மாநாட்டையொட்டி புதுச்சேரியில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 200 நகரங்களில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.