சென்னை: வடசென்னை தண்டையார் பேட்டை அருகே கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில் தொற்றுநோய் மற்றும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனே கச்சா எண்ணை வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டது. பொதுமக்களின் புகாரை அடுத்து சரி […]