சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000, ரொக்கம் வழங்கப்பட்டது. அதன்படி பொங்கல் பரிசு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி […]