திரிகோணமலைக்கு கிழக்கு – தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: திரிகோணமலைக்கு கிழக்கு – தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு தென்மேற்கு திசையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தெற்கு தென்மேற்கு திசையில் திரும்பி இலங்கையில் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.