ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன குற்றச்சாட்டுகளுக்கு தனது 413 பக்க விளக்கத்தை அளித்துள்ள அதானி குழுமத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்துள்ளது. “அந்நியச் செலாவணி சட்டங்கள் மற்றும் பங்கு பத்திர விதி மீறல்கள் செய்ததாக எங்கள் நிறுவனத்தின் மீது அதானி குழுமம் குற்றம் சாட்டிய நிலையில் எங்கள் நிறுவனம் எந்த சட்ட விதிகளை மீறியது என்பது குறித்து இந்த 413 பக்க விளக்கத்தில் ஒரு இடத்தில் கூட அதானி நிறுவனம் குறிப்பிடவில்லை” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது. அதானியின் ‘413 […]