டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் நிலையில், இன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதுபோல, மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி, நாளை இரு அவைகளின் கூட்டு கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பட்ஜெட் கூட்டத் […]