பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு; கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்து கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி பெரியார் பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு செய்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.