மார்ச் 9-ல் நேபாள அதிபர் தேர்தல் | Nepal presidential election on March 09

காத்மாண்டு: நேபாள அதிபர் தேர்தல் வரும் மார்ச் 9-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி உள்ளார். இவரது பதவி காலம் மார்ச் 13-ல் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. இதில் வரும் மார்ச் 09-ம் தேதி அதிபர் தேர்தலும், மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.