லவ் ஜிகாத்துக்கு எதிராக மும்பையில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 4 கி.மீ. பேரணி!

இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து பின்னர் மதமாற்றம் செய்யும் லவ்ஜிகாத்தை தடுக்கக்கோரி மும்பையில் இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் சார்பில்  சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பேரணி நடைபெற்றது.

பேரணியில் மதமாற்ற தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும், மதத்தின் பெயரால்  நடைபெறும் நில அபகரிப்பை தடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.