டெல்லி: வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதி, தொடர்சியாக ரயிலின் முன்பக்கம் சேதமடைந்து வரும் நிலையில், இந்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
