சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கடற்கரையில் இருந்த மகாத்மா காந்தி சிலை, மெட்ரோ பணிக்காக அங்கிருந்து தற்காலிகமாக அகற்றப்பட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இன்ற காந்தியின் நினைவுநாளை யொட்டி, […]