‘பட்ஜெட்ல எப்போ பார்த்தாலும் துண்டு விழுது’, ‘எவ்ளோ சம்பாதிச்சாலும் போதுமானதா இல்ல’னு கவலைப்படுபவரா நீங்கள் இந்த சர்வே உங்களுக்காக… உங்கள் வீட்டு நிதி நிர்வாகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றம் பற்றி தெரிந்து கொள்வதற்கான சர்வே இது… கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய நிதி பழக்கங்களை கட்டுரையாக நாங்கள் சொல்கிறோம்.