சென்னை: பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தலால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக முடிவு எடுப்பதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது.