டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund -IMG) கணித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 2021-ம் ஆண்டு இருந்த 8.7 சதவீதத்திலிருந்து 2022-ம் ஆண்டு 6.8 சதவீதமாக குறைந்த நிலையில், அது 2023-ம் ஆண்டு மேலும் குறைந்து 6.1 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது, […]