இயக்குனர் அட்லீ – நடிகை ப்ரியா அட்லீ ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. They were right 😍 There’s no feeling in the world like this ♥️And just like tat our baby boy is here! A new exciting adventure of parenthood starts today! Grateful. Happy. Blessed. 🤗♥️🙏🏼@priyaatlee pic.twitter.com/jCEIHSxlKB […]