சித்தன்னவாசல் மற்றும் ஓணம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சமண தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக் கோரி சமண மத்தத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அஹிம்சை நடை எனும் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கனகா அஜிததாஸ், ராஜேந்திரன் பிரசாத் மற்றும் ஆடிட்டர் அப்பாண்டை ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சமண தொல்லியல் […]