நாளை சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவு

சென்னை: சென்னை பலக்லைக்கழகத் தொலைநிலை கல்வியில் இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2022 டம்பரில் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகளை காண இணையதள முகவரி, http://www.ideunom.ac.in/ என முகவரி மூலம் தேர்வு முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.