பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்… சிம்பு பிறந்தநாளான பிப். 3 ம் தேதி வெளியாகிறது…

சிலம்பரசன் நடிப்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் பத்து தல. கன்னட படமான மஃ ப்டியின் ரீமேக்கான இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்பு-வுடன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து தல படத்தில் இருந்து ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.