பெஷாவர் : பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் நேற்று நடந்த தொழுகையின் போனது மனிதவெடிகுண்டு தாக்குல் நடந்தது.
இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. காயமுற்றோர் எண்ணிக்கை 150 ஆனது. (முன் வந்த செய்தி மற்றொரு பக்கத்தில்)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement