புதுடில்லி: பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு சட்டம் ஒத்து முதல் முத்தலாக் ரத்து சட்டம் வரை, அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சர்ஜிக்கல் தாக்குதல் முதல் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை வரையிலும், எல்லை கட்டுப்பாடு, பகுதியில்உரிய பதிலடி முதல் பல நடவடிக்கைகளை மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement