சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 தேர்தலின்போது பல்வேறு தொகுதிகளுக்கு வழங்க ரூ. .7கோடி சேகர் ரெட்டிக்கு வழங்கியதாக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2017-18 நிதியாண்டில் வேலுமணியின் வருமானம் ரூ.7கோடி என நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.