தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிர்வாக தரப்பில் சூழ்ச்சிகள் செய்து வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆலையை விற்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுவிட்டு தற்போது திறப்பதற்கு ஆதரவு திரட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.