Valalaxmi Sarathkumar: குடும்பத்துடன் பிகினியில் ஆட்டம் போட்ட வரு… தீயாய் பரவும் வீடியோ!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிகினியில் குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை வரலட்சுமிதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி தற்போது ஹீரோயினாகவும் வில்லி கதாப்பாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார். சர்ககார், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் அவரது வில்லி கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. தமிழ் சினிமா மட்டுமின்றி அடுத்தடுத்து கன்னடம், மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் வரலட்சுமி. ​ Nayanthara: அடுத்தடுத்து விழுந்த அடி… நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!​
அடுத்தடுத்து படங்கள்கடைசியாக தமிழில் வி3 என்ற படத்தில் நடித்தார் வரலட்சுமி சரத்குமார். தெலுங்கு சினிமாவில் கடைசியாக நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் நடித்திருந்தார் நடிகை வரலட்சுமி. இந்தப் படடும் வசூலில் சக்கை போடு போட்து. தற்போது ஹனு மேன், சபரி ஆகிய தெலுங்கு படங்களிலும், பாம்பன், பிறந்தாய் பராசக்தி ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் வரு. மேலும் லகாம் என்ற கன்னட படத்திலும் கலர்ஸ் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.​ Pooja Hegde: அண்ணன் திருமணத்தில் பட்டு சேலையில் அழகு பதுமையாக வலம் வந்த பூஜா ஹெக்டே…​
இலங்கையில் சுற்றுலாஇந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அதாவது வரலட்சுமி, அவரது அப்பா சரத்குமார், சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா, ராதிகாவின் மகள், மருமகன், மகன், பேரக் குழந்தைகள் என அனைவரும் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு உறவினரின் குடும்ப திருமணத்தில் பங்கேற்றனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து ராதிகா, ராதா ரவி, சரத்குமார் ஆகியோர் விதவிதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தினர். ​ Hansika Motwani: அம்மா வீட்டுக்கு வந்த ஃபீலிங்… சென்னையில் உணர்ச்சிவசப்பட்ட ஹன்சிகா மோத்வானி!​
குடும்பத்துடன் பிகினியில் அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரலானது. மேலும் குடும்பத்தினல் அனைவரும் இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். அங்கு நடனமாடிய வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். இதில் வரலட்சுமி சரத்குமார் நீல நிற பிகினியில் உள்ளார். தண்ணீருக்கு மேல் இருந்தப்படியும் தண்ணீருக்குள் சென்றப்படியும் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோவை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ​ Pooja Hegde: கல்யாண போட்டோக்களை ஷேர் செய்த பீஸ்ட் ஹீரோயின்… பதறிப்போன ரசிகர்கள்!​
அற்புதமான பயணம்மேலும் அந்த வீடியோவுக்கு, நான் விரும்பும் நீலம்… உங்கள் அனைவரோடும் இருப்பதை மிஸ் பண்ணுகிறேன்… இந்த பயணம் ஒரு சிறப்பு வாய்ந்தது.. குடும்பமாக இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம், இறுதியாக அதைச் செய்வதில் இறங்கியுள்ளோம்.. இது போன்ற ஒரு அற்புதமான பயணத்தை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி… நாங்கள் பிளாஸ்ட் பண்ணினோம்… என கேப்ஷன் கொடுத்துள்ளார். வரலட்சுமியின் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருவதோடு வைரலாக பரவி வருகிறது.
​ Dancer Ramesh Death: என்னது.. அவர நான் கொன்னுட்டேனா.. அன்னைக்கு நடந்தது இதுதான்.. இன்பவள்ளி பரபர!​
வரு வீடியோ View this post on Instagram A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)
varu

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.